அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
மனுஷன் எத்தனை விஷயங்களை கண்டுபிடிச்சாலும்
நெருக்கமானவர்களின் இழப்புக்கு மட்டும் மருந்து
கண்டுபிடிக்க முடியல..#ஹனி பெயர்ச்சி..
என் கண்ணீர் துளிகளின் அர்த்தம் உணராத
உன்னிடம் வார்த்தைகளால் விவரித்து என்ன
பயன்..? # போடி..போ..
செய்வது அற்ப விஷயமெனினும்,செய்வது உனக்காக
என்றிருக்கையில் அத்தனையும் ஆனந்தமே ஹனி..
இத்தனை நாள் உனக்கு மட்டுமே தெரிந்த
உண்மையான நான்,இனி எனக்குள் மட்டும்..
#ஹனி பெயர்ச்சி..
எனக்கு விருப்பமான பல விஷயங்களை
உனக்காக விட்டதென்னவோ உண்மைதான்..
அதற்காக என் காதலையும் விட சொன்னால் எப்படி..?
2 comments:
**
என் கண்ணீர் துளிகளின் அர்த்தம் உணராத
உன்னிடம் வார்த்தைகளால் விவரித்து என்ன
பயன்..? # போடி..போ..***
என் மௌனம் புரியாத உனக்கு
என் விளக்கம் மட்டும்
புரிந்துவிடுமா என்ன??
இது நான் எழுதியது. இந்த முறை கொஞ்சம் சீரியஸாவே கவிதை எழுதீடீங்க போல!!! நல்ல இருக்கு பாஸ்!
அட உங்களோடது ரொம்ப நல்லா இருக்குங்க..short & sweet
Post a Comment