Sunday, May 10, 2015

ஏன் இப்படி ...93

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இயற்கை உபாதை எல்லாம் அடக்கிட்டு மேட்ச் 

பூரா உளறிக்கிட்டு ரிசல்ட் வந்தப்புறம் மேட்ச் 

பிக்ஸிங் னு சொல்றவனுங்களை என்ன பண்ணலாம்..???

அடிச்சி பிடிச்சி ஜன்னலோரம் காத்தாட உட்கார்ந்தா,

பக்கத்திலேயே பெரிய உருவமா ஒருத்தர் வந்து 

மூச்சு திணற வைக்கிறார்..#முடியல..

பெரிய பதவியில இருக்குறவங்க பெரும்பாலும் 

ஏதாவது பினாத்திக்கிட்டே இருக்காங்களே..ஏன்..?

இவனுங்க என்னமோ பிளைட் ஓட்டுற பைலட் மாதிரி,

பஸ் ஓட்டுற டிரைவரை குறை சொல்றானுங்க..

#உசுப்பேத்தி விட்டு சும்மா ஓட்டுறவனை எங்கயாவது 

சொருவ வச்சிடுவானுங்க ..போலயே.!@#$%^&

இங்கிலீஷ் புக் வச்சிக்கிட்டு படிக்கணும் இல்ல 

மூடிட்டு  தூங்கணும்..பிகர்கள் முன்னாடி 

பரிதவிக்குது ஒரு பக்கி..

5 comments:

மகிழ்நிறை said...

**இவனுங்க என்னமோ பிளைட் ஓட்டுற பைலட் மாதிரி,

பஸ் ஓட்டுற டிரைவரை குறை சொல்றானுங்க..

#உசுப்பேத்தி விட்டு சும்மா ஓட்டுறவனை எங்கயாவது

சொருவ வச்சிடுவானுங்க ..போலயே.!@#$%^&**

நானும் நிறைய முறை இப்படி பீல் பண்ணிருக்கேன் பாஸ்:))

மகிழ்நிறை said...
This comment has been removed by the author.

Unknown said...

Mythily kasthuri rengan ஐந்து முறை பீல் பன்னீயிறுக்காறு