அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இந்த வருஷமும் சனிக்கிழமை வாழ்த்துக்கள் னு
சொல்ல வைச்சிட்டாங்க..#ஹ்ம்ம்ம் எனக்கில்ல..
எனக் கில்ல..அவ்வ்வ்வ்
என் போன்ல பொண்ணு குரல் கேட்டாலே பசங்க
பொறாமையில பொங்கிடுறானுங்க..
#அடேய்..இருங் கடா..ஏன் இன்னும் கிரெடிட் கார்டு
பில்லு கட்டலைன்னு கேட்குறா..!!
ஒரு பக்கம் காதலி இல்லாதது கடுப்புனா,
இவனுங்க கவிதை சொல்றது காண்டாகுது..
# வாங்கடா வாயில கத்தியை விட்டு சுத்துறேன்..
மிர்ச்சி
டைம் செக்னு 3 நிமிஷம் விளம்பரம் போட்ட
அப்புறம்
டைம் சொல்றானுங்க..#பக்கத்தில இருந்தவர்
கிட்டயே நேரம் என்னனு
கேட்டு இருக்கலாம் போல ..
ஒரு விஷயத்தில இருக்குற உண்மைத்தன்மை
என்னனு தெரிஞ்சுக்கிறதை விட,அது தப்புன்னு நிரூபிக்க
அதிகம் மெனக்கேடுறானுங்க..
No comments:
Post a Comment