அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
மதராசப்பட்டினத்தை தமிழ்நாடுனு மாத்தினாங்க..
ரியல்
எஸ்டேட் காரனுங்க சென்னையை மறுபடியும்
கன்னியாகுமரி வரை கொண்டு
போயிடுவானுங்க போல..
#இப்போவே திண்டிவனம் வரை சென்னைக்கு மிக
அருகில்னு
ஆயிடுச்சு..
பரீட்சைக்கு பிரார்த்தனைக்
கூட்டம் போட்ட மாதிரி
உலகக்கோப்பையை வெல்ல ஒரு உபவாசக்கூட்டம்
போட்டா
உபயோகமா இருக்கும்..
# இறங்கி வாரும் ஆண்டவரே..!!!!!
பீர்
அடிச்சோமா,பிரியாணி சாப்பிட்டோமா,
பீடா போட்டோமான்னு இருக்குறது தானே
அழகு..
பொக்கே வாங்கணும்,கிப்ட் கொடுக்கணும்,
மொய் எழுதணும்னு # BAD
FELLOWS..
"என்னை அறிந்தால்" இவ்வளவு எதிர்பார்த்து
ஏமாந்து இருக்க மாட்டோம்..# தெரிஞ்சிக்காம
போயிட்டோம் கவுதம் சார்..
ஒரு நல்ல விஷயம் உடனே எத்தனை நாளைக்கு
இது தொடருமோனு இனம்புரியாத பயம் வந்து ஒட்டிக்குது..
#எல்லாம் மாயா..எல்லாம் சாயா..!!!!
No comments:
Post a Comment