அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
எப்பவுமே கதை கேட்காதவரு இந்த படத்தில தான் கேட்டு
இருப்பாரு போல..நல்லவேளை கத்தி அவ்ளோ
மொக்கையா இல்ல..
கதிரேசனோட சுருக்கம் கத்தியாம்.. ஒருவேளை சுந்தரேசனு
பேரு வச்சி இருந்தா படம் பேரு சுத்தினு இருக்குமோ..?
து.ம.து
படத்துல வர்ற பாத்ரூம் அழுகை போல இல்லாம
சுமாராவே அழுது
இருக்காரு..இருக்காத பின்னே..?
சாரோட சமீபத்திய படங்களைப் பார்த்து நாம கதறி
அழுததை கவனிச்சு இருக்காருல..
ப்ரோ..ஒரு
சின்ன வேண்டுகோள்.. கண்ணை சிமிட்டி
வாயைக் கோணி வசனம் பேசி காமெடி ட்ரை
பண்ணாதீங்க ப்ரோ..கஷாயம் குடிக்கிற மாதிரி
செம கடுப்பா இருக்கு..
கோலா
கம்பெனிக்காரன் தான் இந்த வேலை
பார்த்து விட்டுட்டான்..நகைக் கடைக்காரன்
மேல
ஏதாவது கேஸ் இருக்கானு பார்த்துக்குங்க ப்ரோ..
அப்புறம் ஈமு கோழி கதை
ஆகிட போகுது..
நீங்க விளம்பரப்படம்
நடிக்கிறதை நிப்பாட்டிட்டு கதைக்
கேட்டுட்டு நல்ல படமா நடிங்க ப்ரோ..அது
போதும்..
பயபுள்ளைங்க சமாளிக்க படாதபாடு படுறானுங்க பாவம்..
ப்ரோ..நீங்க
எதுக்கும் சொல்வதெல்லாம் உண்மை,நீயா நானா
ஷோவெல்லாம் பாருங்க..ரியாக்ஷன்
எப்படி குடுக்கணும்னு
தெரியும்..இன்னொரு விஜயை பார்க்கும் போது நீங்க
கொடுத்த
ரியாக்ஷன்ல காலையில சாப்பிட்ட இட்லி வெளிய வர்றது
போலவே
இருந்துச்சு எனக்கு..
மக்கள்
பிரச்சினையைப் பேசுற சமூகப்படம்னு சொன்னதும்
எனக்கு புதிய கீதை,மதுர,தலைவா
லாம் ஞாபகம் வந்து
கிலி ஆயிடிச்சு..நல்லவேளை..நன்றி ப்ரோ..
மோடி
கூட கை குலுக்கி,ராகுலை பார்க்கிறேன்னு
பீதியக்கிளப்பி அம்மாகிட்ட
ஆசீர்வாதம் வாங்கி அப்படியே
கம்யூனிசம் பேசி குழப்பி..#ண்ணா.. சூப்பர்
ஸ்டார் ஆக
அரசியல் தகுதி வந்துடுச்சிங்கண்ணா..
2 comments:
முழு பதிவும் விஜய்க்கா???
போன பதிவில் கத்தி படத்துக்கு வரமாட்டேன் னு நண்பர்கள்கிட்ட சொன்னதா எழுதிருன்தீங்களே!!! ஒரு வேளை திருட்டு v.c.d.com மோ??
கோழி எப்புடி இருந்தா என்ன கொழம்பு (பதிவு) ருசியா இருக்கு சகோ!!
தியேட்டர் ல தாங்க பார்த்தேன்..நண்பர்களோட..
Post a Comment