அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
பல வருஷம் கழிச்சி இன்னைக்கு தான் எக்சர்சைஸ்
பண்ணலாம்னு மொட்டை மாடிக்கு போனேன்..
செம மழை..# இந்த சிங்கிள் பேக் தான்
நிரந்தரம் போல..
காலையில
எழுந்து எக்சர்சைஸ் செய்யணும்னு அலாரம்
வைக்கும்போது இருக்குற எனர்ஜி
அலாரம் அடிக்கும்போது
எங்க போகுதுனே தெரியலை..#எவ்வளவு சோம்பலா இருக்கு
ட்ராபிக்
ஆக காரணமே ஒழுக்கமின்மை தான்னு புலம்பிட்டு
எங்களை ஓவர்டேக் பண்ணி எதிர்
திசையில் இருந்து
வண்டி வர முடியாத அளவுக்கு ப்ளாக் பண்ணி
நிக்கிறான் ஒருத்தன்..#டேய்.. உங்களுக்கு
வெட்கமே இல்லையாடா..?
மச்சி
நீ சொன்னதை நான் லைக் பண்றேன்டா..
எங்கடா கமெண்ட் போடுறதுன்னு கேட்குறான்
ஒருத்தன்..
நேர்ல பேசிக்கிட்டு இருக்கும்போது
#அடேய்..பித்து பிடிச்சி
திரியுறீங்களேடா
உதார் விட்டுட்டு போன இடத்தில உதை வாங்காத
குறையா அசிங்கப்பட்டு வந்து கூட
மறுபடியும் அதே
தவ்லத்தோட திரியுறானுங்க#டேய்..நான் தான்
கூட இருந்து
பார்த்தேனேடா..
2 comments:
இப்படி திடீர்னு முடிவெடுத்து நீங்க எக்ஸ்செர்சிஸ் பண்ணும் நினைச்சிங்கள அதான் மழை வருது:))
அதோட விட்டுட்டேனே...!!! பார்த்துக்கலாம்...
Post a Comment