Wednesday, September 14, 2011

வைட்டமின் " நீ "

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உன்னுடன் இருந்த அந்த இனிமையான கணங்களையே 

எப்போதும் நினைக்கிறேன்..தனிமையில்..





சில நாட்களாக நானாக நானில்லையாம்..

ஏதோ வைட்டமின் குறைபாடாம்..

பேரை கேட்டால் வைட்டமின் " நீ " யாம்..




கண்மூடித்தனமாக உன்னை காதலிக்கிறேன்..

ஒரே வேண்டுகோள்..நான் குருடன் என என்னை 

உணரவைத்து விடாதே..


என் வாழ்க்கையில் நீ கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை அல்ல..

என் வாழ்க்கையே நீ கிடைக்க தான் என்பதே என் நம்பிக்கை..





நீ " உன்னுடன் பேசவேண்டும் " என்றபோதெல்லாம் ஏதேதோ 

சொல்லி தவிர்த்தேன்..

தவறவிட்டேன் என்பது இப்போதான் புரிகிறது..

No comments: