அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
சரக்கு,டோப்பு போதையை விட SAND CLOCK ஷேப்
தரும் போதையே அலாதியானது..ஹ்ம்ம்ம்ம்...
ஹர ஓ சம்பா..
தப்பு செய்ய இரண்டு விஷயங்கள் வேணும்..
பொய் சொல்லணும்,குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கணும்..
# ஹர ஓ சம்பா..
சந்தோஷமா இருந்தா செல்ஃபி எடுக்குறதும்..
கோவமா இருந்தா செருப்பு எடுக்குறதும்னு..
# என்னமா இப்படி பண்றீங்களேமா..???
ஆசையா அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள் பேசினா
அஞ்சலி பாப்பாவா மாறிடுறீங்க..
விளையாட்டா பேசினா வேற மாதிரி எடுத்துகிட்டு
வெறுப்பாகிடுறீங்க..# என்னமா இப்படி பண்றீங்களேமா..???
க்ரூப்பா இருக்கும்போது கமெர்சியல் ஹீரோயின் போல
கெக்கே பெக்கே னு இருக்கீங்க..
தனியா வரும்போது அவார்டு பட ஹீரோயின் போல
ஆக்ட் கொடுக்குறீங்க..# என்னமா இப்படி பண்றீங்களேமா..???
No comments:
Post a Comment