அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
உச்சி குளிர ஐஸ் வச்சி சொம்பு அடிக்கிறதே உரிச்ச
கோழி கணக்கா உங்களைத் தொங்கவிட தான்னு
உங்களுக்கு எப்போதான்டா புரியப்போகுது..?
இனி பிள்ளைகளுக்கு பேரு வைக்கிறதுக்கு பதிலா
நிறைய யோசிச்சு ஃபேஸ்புக் ஐடி யும்,ட்விட்டர்
ஹேண்டிலும் தான் வைக்கணும் போல..
RIO
2 படத்துல பறவைகள் பண்ற ரொமான்ஸைப் பார்த்து
எல்லாம் நான் பொறாமைப் பட
ஆரம்பிச்சுட்டேன்..
#SHAME ON YOU GIRLS.. எனக்கு யாராவது
வாழ்க்கை கொடுங்க
ப்ளீஸ்..
பஞ்சாயத்து பண்றேன்னு
பிரச்சினையை பெருசாக்கி
சட்டை கிழிய விடுறானுங்க..இவனுங்க சமாதானத்துக்கு
பயந்தே சண்டை போட்டவன் கூட சமரசம் ஆயிடலாம் போல..
ஒருத்தொருக்கொருத்தர்
புரிஞ்சிக்கிட்டு தான்
காதலிக்கணும்னு சொல்வதில் எனக்கு
உடன்பாடில்லை..
நான் தான் ஒவ்வொருத்தியையும் பார்த்தவுடனே
லவ் பண்ண
ஆரம்பிச்சுடுறேனே..# ஐ த்ரீ லவ்யூ..
No comments:
Post a Comment