Wednesday, September 24, 2014

ஏன் இப்படி ...78

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நேற்று நண்பனிடம் ரவை உப்புமாவின் கொடுமைகளை 


பட்டியலிட்டு மனதை மாத்தி சேமியா உப்புமா சாப்பிட வச்சேன்.

இரவு என் ரூம் மேட்ஸ் கிண்டியது ரவை

உப்புமா..#வாழ்க்கைன்றது,,!@#$%
 



என்னதான் உலகத்திரைப்படமா இருந்தாலும் அதை தமிழ்ல 
டப்பிங் பண்ணி பார்த்தாதான் நமக்கு திருப்தி..
(ஜாக்கி சான் படமே சைனீஸ்ல வெறியாகுது)


தண்ணீர் கலக்காத மோர் தெரியும்..
தயிர் கலக்காத மோர் தினமும் குடிக்கிறேன்..
#ஆபிஸ் கேண்டீன் அவலங்கள்..




5 நிமிஷம் பேசிட்டு இதை வார்த்தை விடாம 4 வரி மெயிலா
அனுப்புங்கனு சொல்றது  என்ன விதமான டார்ச்சர்
# பாஸ் பாறைகள்..



இந்த CANDY CRUSH கருமத்தை விளையாட ஆரம்பிச்ச 
அப்புறம் கனவுல எல்லாம் கலர் காம்பினேஷன் பார்த்துட்டு
இருக்கேன்..# DELICATE POSITION




இந்த "CANDY CRUSH" விளையாட ஆரம்பிச்ச அப்புறம் என்

 "LIFE" வீணாப் போச்சு.. # நல்லவேளை நண்பர்கள்  

LIFE அனுப்புனாங்க..இதோ மறுபடி வரேன்..




எல்லா இஞ்சினியரிங் காலேஜ் வாசலிலும் ஏதோ ஒரு 

பேங்க் ATM இருக்கு..# நல்லா இருக்குடா உங்க குறியீடு..



அப்படியே மெடிக்கல் காலேஜ் வாசலில் பேங்க் கட்டி 

விடுங்கடா.. போற போக்கை பார்த்தா ஸ்கூல் வாசலிலும் 

கட்டணும் போல..




6 மாசத்துக்கு ஒரு தடவை சிகரெட் விலையை ஏத்திடுறானுங்க.. 

10 வருஷத்துக்கு மேலாக விலை ஏறாம இருக்குற ஒரே 

பொருள் BOOMER BUBBLE GUM தான் போல ..




அவனவன் 6 லட்ச ரூபா சம்பளம் வாங்கிகிட்டு அழகான TL 

ஆன்ட்டிகிட்ட ஆசையாசையா வேலை செய்யுறான்..நான் 4 லட்ச 

ரூபா சம்பளத்துக்கு நரமாமிசம் சாப்பிடுற நாதாரிகள் கிட்ட 

நாயா வேலை செய்யுறேன்..

# சாப்ட்வேர் சரசங்கள் Vs ஆட்டோமோடிவ் 

இண்டஸ்ட்ரி அவஸ்தைகள்..

2 comments:

மகிழ்நிறை said...

செம காமெடி:)



இந்த blogஅ உங்க பாஸ் பாக்க மாட்டார் என்கிற தைரியம் தானே:)))
(கருத்து சொல்லவந்தா மெரட்டுரீங்க:(( பயமா இருக்கு சார்:((

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஹா..ஹா..என் பாஸ் க்கு தமிழ் தெரியாது.. (கருத்து சொல்ல பயப்படாதீங்க.. அது சும்மா தமாசுக்கு )