அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
பாஸுக்கும்,காதலிக்கும் உள்ள ஒற்றுமை..
நாம எவ்வளவு நேரம் அவங்க கூட இருந்தாலும் பத்தாது..
வேடிக்கைப்
பார்த்துகிட்டு வெட்டி நியாயம்
நான் பேசணும் நீ கேட்கணும்னு நினைக்கிறதே
இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கு ம்
வேலையா போச்சு..டிஸ்கஷன் அப்படினா ரெண்டு
WORKING DAYS லயே வேலை செய்யாதவன் எப்படிடா சண்டேல
வேலை செய்வேன்..புரிஞ்சிக்க மாட்றானே இந்த
புண்ணாக்கு ரங்கன்..
நாமளா மதிச்சு சொல்லும்போது
மதிக்காம,சொல்ல
மாட்டேன்னு அடம்பிடிக்கும்போது தான் அதைப்பத்தி
ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு ஓவரா கவலைப்பட்டு
தானும் டென்ஷனாகி நம்மையும் டென்ஷனாக்குவதே
பார்த்தவுடனே மயக்கம் வந்து ஒரு வித
ஏகாந்த நிலைக்கு
போவது காதலிக்கு அப்புறம் கமலைப் பார்க்கும்போது
தான்..
அது எப்படிடா கரெக்டா , சரக்கடிக்க காசில்லாம
காண்டா இருக்கும்போது வந்து மச்சி..இன்னைக்கு சரக்கா னு
சனிக்கிழமை சாயங்காலம் நாலு பசங்க சேர்ந்து என்ன சாமி
கும்பிடவா
போறோம்..சரக்கடிக்கத் தான் போறோம்..
அரசு , வேகத்தடைகளை டாஸ்மாக் பகுதிகளில்
அதிகமாக்கினா
நல்லது..மாடு,நாய் எல்லாம் ஒதுங்கி
சில நேரங்களில் ஏமாற்றம் தருபவரை விட ஆறுதல்
சொல்ல வருபவர்கள்
மீதே அதிகம் கோபம் வருது..
#பிகர் கிடைக்காத காண்டுல இருக்கும்போது புத்தி
1 comment:
நல்ல சிந்தனை...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
Post a Comment