அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
தோண்டறதுக்கு முன்னமே பூதம் இருக்குனு சொல்றானுங்க..
ஏன் புதையல் இருக்கலாமே.. பாஸிட்டிவ்வா யோசிச்சு
பொய் எப்பவுமே உண்மையை விட வேகமாகவும்,தடையில்லாமளும்,
உங்க மேல நம்பிக்கை இருந்தா மட்டும் நம்பி கை வைங்க..
ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்து பின்
மாட்டுவதை
விட,சொல்லி மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்
ஒருத்தருக்கொருத்தர் காதலை வித்துக்குற இந்த காலத்தில
ஒருத்தியை உண்மையா காதலிக்கணும்னு
தவறுகள் செய்யாமல் வெள்ளை காகிதமாய் வீணாய்ப்
போவதை விட,சில பிழைகளுடன் காதல் கடிதமாகவே
கெட்டவனாவே இருப்பதில் ஒரே நன்மை யாருக்கும்
திருந்தி வாழ்வதில் உள்ளே ஒரே தீமை ஒவ்வொரு
காதலிக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன..?
சந்தோஷம் வருத்தமா மாற
ஆகும் நேரத்தை விட ,
வருத்தம் சந்தோஷமா மாற ஆகும் நேரம் குறைவு
..
#தேடிப்பாருங்க மக்களே ..அத்தனையும் ஆனந்தம் தான் ..
2 comments:
ரைட்டு....
தங்கள் பொன்னான முத்துக்களைப் பார்த்து....
நிக்காமப் போகுது....
நன்னி!
#பன்னாட... பரதேசி.... ஆபீஸ் டைம்ல இப்புடி கண்டதை எழுதிட்டு இருந்தா, அப்ரைசல் டைம்ல தலையில இருக்குறத புடிங்கிக் கொடுக்காம என்ன பண்ணுவான்?
Post a Comment