Friday, July 1, 2011

மாத்தி யோசி ... Part 30

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஒரே ஒரு பொண்ணுக்காக என்னோட தனித்தன்மையை நான் 

இழப்பதை விட..என்னோட இயல்பை ஏத்துகிட்டு வர்ற 

பெண்களின் பின்னால் போவதையே நான் விரும்புறேன்..

ஜொள்ளுக்கு சால்ஜாப்பு..




 பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே

அலைவதிற்கானகாரணம் ரொமாண்டிக் இல்லைங்க...

எகனாமிக்...

விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க






தொப்பையை குறைக்க எளிய வழி..

உஜாலா குடிச்சி பற்களை BLUE TOOTH தா மாத்திடுங்க..

அது தான் வயர் லெஸ்..




பிகரை பார்ப்போம்... ஆன்ட்டியை பார்க்க மாட்டோம் 

என்று சொல்பவர்களே..

பழத்தை தந்தது மரமே..

மரங்களையும் நேசியுங்கள் மக்களே..





உடல் சூடு உடனே தணிய வாங்கி அருந்துவீர் விஜய் 

மல்லையா கம்பெனியின் பார்லி டீ.. 

( நான் சொல்ல வந்தது சத்தியமா வேற..)



ஆசைப்பட்டது அத்தனையும் கிடைக்கலைனா வருத்தப்படாதீங்க..

எல்லா சந்தோஷமும் இன்னைக்கே கிடைச்சிட்டா

அப்புறம் நாளைக்கு..?