அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
யே..யப்பா..நானும் பார்த்துட்டேன்..தெய்வத்திருமகள்...
விமர்சனம் போட்டு கொல்லாம சில ட்விட்டுகளில்
சொல்லிடுறேன்..
அப்புறம் முதல் நாள் பார்த்ததுக்கு என்ன மரியாதை..
விக்ரம் நல்லா நடிச்சிருக்கார்னு சொல்றது ஆன்ட்டிகள்
அரவணைப்பை தருகிறார்கள் சொல்றது மாதிரி இருக்கும்ன்றதால
அதை விட்டுடுவோம்..
அனுஷ்கா,அமலா பால் ரெண்டு பேருக்காகவும் நாக்கை 4 இன்ச்
தொங்கப்போட்டுக்கிட்டு போனா..சாரி பாஸ்..ஏமாந்து போவீங்க..
ஒரு சின்ன பிட்டு கூட இல்ல..
ஒரு டைரக்டரா விஜய் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செஞ்சி இருக்காரு..
இது காப்பி அடிச்ச படமா இல்லையானு விவாதம் வேண்டாம்..
கண்ட கருமாந்திரத்தை எல்லாம் ரீ மேக் பண்றேன்னு
கொல்றவனுங்க மத்தியில இந்த படம் பரவாஇல்லை..
இளைய தலைவலி விஜய் படங்கள் பார்த்து வெறி ஏறி போன
என்னை போன்றவர்களுக்கு இது ஏக திருப்தி கொடுக்கும் படம்..
இயல்பாக இழை ஓடும் காமெடி இருக்குது படம் பூரா...
ஒரு பாட்டுக்காக தம்மடிக்க எழுந்து வெளிய வந்தா
வேங்கை படம் பார்க்குற பாதி கூட்டம் வெளிய தம்மடிக்குது..
அள்ளி அணைக்கிற அளவுக்கு சின்னப்பாப்பாவோட பெர்பாமன்ஸ்..
ஒரே வருத்தம் படத்தில வர்ற ரெண்டு மூணு ஆன்ட்டிகளும்
ரொம்ப சுமாரா இருக்காங்க..
சமீபத்தில குடும்பத்தோட படம் பார்க்க போறவங்களை நெளிய
ஆனாலும் அடிக்கடி கொட்டாவி வந்ததை தவிர்க்க
முடியலை..என்னாதான் இருந்தாலும் நாங்க
எதிர்ப்பாக்கிறதே வேற..
SCREEN 3 ல MURDER 2 ஓடுதுடா...போலாம்னு சொன்னா
எவன் கேட்டான்..
பசங்களோட போயி என்ஜாய் பண்ணலாம்னு இந்த படம்
போக வேண்டாம்..நேத்து என்னை கூட்டிகிட்டு போயி
ஏகப்பட்ட டென்ஷன் ஆயிட்டானுங்க..
என்னங்க பண்ணுறது நான் 7G ரெயின்போ காலனி
கிளைமாக்ஸ் லயே கவுண்டர் கொடுத்தவன்..
3 comments:
எஸ் பாஸ் ...............விஜய் படத்துக்கு இந்த படம் எவ்ளோ தேவலாம்
ஹா..ஹா..அதென்னவோ உண்மைதான்..அதையே தான் நானும் பீல் பண்ணுனேன் ..
good one
Post a Comment