அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடிச்சா கரெக்ஷன்
சொல்றேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் சொல்லி
குழப்பி காண்டு ஆக்குறீங்களே ஏன்டா ஏன்..
சிரித்து சைகை செய்து சிக்னல் கொடுக்கும் ஆன்ட்டி
சிடு சிடு வென இருந்தால்
அன்னைக்கு அங்கிளுக்கு லீவுன்னு புரிஞ்சிக்கோ..
இன்னைக்கு வேலை முடிஞ்சி வர நேரமாகுமானு அவ
உன்னை கேட்டா என்னமோ இருக்குனு புரிஞ்சிகிட்டு
பெர்மிஷன் வாங்கிட்டு வரணும்..
அட இன்னைக்கு நீ அழகா இருக்கியேன்னு அவ சொன்னா
நீ அவளை ரொம்ப அழகா இருக்கேனு சொல்லனும்னு அர்த்தம்..
ஆண்கள் பெண்களுடன் பேசும்போது மட்டுமே மேற்கொண்டு
பேசாமல் கீழ்கண்டு பேசுவர்...
1 comment:
கில்மா ஜொள்மா கலக்கல்மா
Post a Comment