Tuesday, December 21, 2010

ஏன் இப்படி.. Part 4

1994 ல பிரபுதேவா வெறும் காதலனா


இருந்தாரு எல்லாரும் ரசிச்சாங்க..


இப்போ நயன்தாராவுக்கு


 "கள்ளக்காதலனா"இருக்காரு..


எல்லாரும் வெறுக்குறாங்க..








1.CLEARLY MISUNDERSTOOD..


2.EXACT ESTIMATE


3.SMALL CROWD


4.FOUND MISSING


5.FULLY EMPTY


6.HAPPILY MARRIED..


ஏன் இப்படி..








ஆண்களுக்கு ஓட்டுரிமை பெற 


தகுதியான வயது...18


கல்யாணம் பண்ண தகுதியான


வயது...25


சரி தான்.. நாட்டை ஆள்வதை விட


பொண்டாட்டி இருக்குற வீட்டை ஆள 


அதிகம் அனுபவம் தேவைப்படும்  போல..










ஸ்கூல், காலேஜ் னு படிக்கிற 


இடத்தில எல்லாம்.. பசங்க கேட்ட 


கேள்விக்கு பதில் தெரியலேன்னா


வாத்தியாருங்க என்ன சொல்வாங்க


தெரியுமா...??




1.இந்த கேள்வியே தப்பு..


2.நான் நாளைக்கு சொல்றேன்..


3.முட்டாள் தனமான கேள்வி 


எல்லாம் கேட்கக்கூடாது..


4.இத பத்தி நாளைக்கு படிச்சிட்டு


வந்து நீ சொல்லணும்..


கொடுமையான பதில் என்னன்னா...


5.நல்ல கேள்வி.. யாருக்கு இந்த


கேள்விக்கு பதில் தெரியும்..


கை தூக்குங்க பார்ப்போம்...




6 நாள் வேலை பார்க்க 


சொல்றானுங்க.


1 நாள் லீவ் விடுறானுங்க..


மறுபடியும் 6 நாள் வேலை பார்க்க 


சொல்றானுங்க..


என்னடா உங்க கணக்கு..?


நியூட்டன் 3ம் விதி பொய்யா..?












புத்திசாலி மேலதிகாரிகள்..


முட்டாள் மேலதிகாரிகள் ரெண்டு


பேரு கிட்டயும் வேலை பார்க்கிறது


ரொம்பவும் கொடுமைடா சாமி..










நேத்து சாயங்காலம் BIG BAZAAR ல


ஒரு பொண்ணோட T shirt ல


எழுதி இருந்தது..


are you looking here


just to read only..


ஏண்டி வெறிய கிளப்புறீங்க..














மறுபடியும் வெங்காயம் விலையேற்றம் 


விஸ்வரூபமாகி தன்னோட வேலைய


காட்டிடும் போல..


#அரசியல் ஒரு வெங்காயம்


தான் போல..