Saturday, April 3, 2010

ஓடுங்கோள் ......



ஓடுங்கோள்  ...


ஓடுங்கோள்  ...


ஓடுங்கோள்  ...








ஓடுங்கோள்  ...



ஓடுங்கோள்  ...


அந்த கொடிய மிருகம் 

மறுபடியும் பேர மாத்திக்கிட்டு வருது.....


----------------

----------------


----------------

----------------


----------------



----------------


----------------


----------------

----------------


----------------


----------------


----------------







 

சன் நியூஸ் ல இன்னைக்கு பிளாஷ்

நியூஸ் என்ன தெரியுமா.....

 கலாநிதி மாறனோட பேட்டி தான்... 



என்ன சொல்லி இருக்கார்னா...

நான் பல தொழில் செஞ்சி நிறைய

அனுபவங்களை பெற்று இருக்கிறேன்....


ஆனால் பிச்சை 

எடுத்ததில்லை....


எனவே தான் விஜய்

அவர்களின்  சுறா படத்தை

ரிலீஸ் செய்து அந்த 

அனுபவத்தையும்

பெற போகிறேன்....

அது மட்டும் இல்லாம இந்த 

படத்துல  விஜயோட  பஞ்ச் டயலாக்

என்ன தெரியுமா... 


பத்து பேரு சேர்ந்து  அடிக்க

வரும்போது பயந்து ஓட

நான் ஒண்ணும் பசு 

மாடு இல்லடா ... 

நின்னு அடி வாங்குற 

எருமை மாடுடா...