Thursday, March 4, 2010

கபட சாமியாரின் தகிடு தத்தங்கள்...


இதோ. கலாநிதி மாறன் பெருமையுடன்

வழங்கும் 

சன் பிக்சர்ஸ் இன் அடுத்த படைப்பு...

திருட்டு ....... பிள்ளை.

(.... இங்க ஒரு கெட்ட வார்த்தை வரும்...)

Running Successfully in SUN NEWS ,  

Dhinakaran , Tamizh Murasu And Malaimurasu...

ஏனுங்க .. டிவி ல போடுற 

நிகழ்ச்சிக்கெல்லாம் சென்சாரே  கிடையாதா  ..  

வேலையில்லா மக்களுக்கு ,  பணம்..
 
அனுபவிக்க, டாஸ்மாக்

 
தங்குவதற்கு , சமத்துவபுரம்

 
சமைக்க, 1 ரூபாய் அரிசி..

 
பார்க்க, இலவச டீ.வீ

 
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ்


ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்க்..

முரசொலியில கடைசிப் பக்கத்தில,

"காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..

நாங்க பொழச்சுக்குவோம்..


ஸ்ரீ ஜில்பான்சி

சில்மிஷானாந்த

சாமியாரின் சல்லாபங்கள்...


இவர் கீழ்கண்ட புகழ் பெற்ற 

காம கட்டுரைகளை எழுதிஉள்ளார்...


. கதவை திற.. கன்னிப்பெண் வரட்டும்...

. உபதேசம் பண்ணி விட்டு.. 

உஷார் செய்வது எப்படி...

.மடியை மூடு...மங்கையை போட்டு...

. காவி உடையும் ..கன்னி இடையும்...

. பொட்டு வைத்த 

பொம்பளை பொறுக்கி...

. ஆசி வழங்கி அலேக் செய்வது எப்படி...


நான் கூட இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருந்தேங்க...






போன மாசம் லாஸ்ட் Coimbatore-la  இவனோட speech இருந்தது...

நான் அங்க ஏன் போனேன்னா... அதான்...அதே தான்...

என்னா கூட்டம்..


எத்தனை பொண்ணுங்க தெரியுமா...ஹ்ம்ம்ம்...


ரஞ்சிதாவின் ராஜ லீலை...