Saturday, October 1, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 40

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



DEAL லில் விட்ட காதலியை எண்ணி கவலைப்படுவதை விட…

SOUL லில் கலந்து விடும் ஆன்ட்டிகளை தேடுங்க..


எல்லா பிகரும் சூப்பர் பிகர் இல்ல..ஆனா எல்லா டொக்கு 

கிட்டயும் கிக்கா ஏதாவது ஒண்ணு இருக்கும்..


ஹோட்டலுக்கு கூட்டி போயி பணத்துக்கு வேட்டு வைக்கும்

காதலியை விட,வீட்டிலேயே விருந்து வைக்கும் 

ஆன்ட்டி அதிசயம் தான்..




தோணுவதை எல்லாம் சொல்ல உள்ளம் தடுக்கிறது..

பொய்யாக நடித்தால் உறக்கம் மறுக்கிறது..

மீறி சொன்னால் உறவுகள் பிரிகிறது..#என்ன தான் பண்ண..


செருப்பை தூக்கி காட்டிய பிகருக்கு சிரித்து கொண்டே 

சிக்னல் கொடுப்பது மட்டும் தைரியம் அல்ல..

அங்கிள் இருக்கும்போதே ஆன்ட்டி கூட கடலை போடுவதும் 

தைரியம் தான்.


ஆன்ட்டி என்பவள் திராவகம் அல்ல.. நீ தயங்கி தேக்கமடைய.. 

தாகம் தீர்க்கும் தீர்த்தம் அவள்.


சங்கடங்கள் மட்டும் இல்லை என்றால் 

சால்ஜாப்பே தேவை இல்லை.




அற்புதங்கள் அடிக்கடி நிகழாவிடினும்,அப்செட் ஆகக்கூடாது..

ஆண்டவன் கூட ஏமாத்தலாம்..ஆனா ஆன்ட்டிகள் ஒரு 

நாளும் ஏமாத்துவதில்லை..


வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து பாருங்க மக்களே..

அதுக்கும் ஒரு EXPIRY DATE இருக்கு..


அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளால்  

வெளிப்படுத்த முடியாது..வெளிப்படுத்தாதனாலையே மனசு 

மரத்து போச்சுனு அர்த்தமில்லை..

1 comment:

குறுக்கெழுத்து said...

ஒரே ஆண்டியா இருக்கு, என்னாச்சு உங்களுக்கு?